Latest News

இன்று காலை 10 மணிக்கு ‘தளபதி’ விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பு!

TVK Daily
May 10, 2026 · 2 months ago · 2,409 views
இன்று காலை 10 மணிக்கு 'தளபதி' விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பு! - Screenshot 2026 05 10 013639

தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது! தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலவி வந்த இழுபறிகள் முடிவுக்கு வந்து, மக்கள் செல்வாக்கோடு நம் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் இன்று முதலமைச்சராக அரியணை ஏறுகிறார்.

காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கியதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் அவர்கள் விஜய்யை ஆட்சி அமைக்க முறைப்படி அழைத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராஜ்பவன் வெளியிட்டுள்ளது.


சாதனைப் பயணம் – முக்கியத் தகவல்கள்:

ரசிகர்கள் உற்சாகம்!

தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் த.வெ.க தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள ரிசார்ட் மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

“இனி தமிழகத்தில் தளபதி காலம்!” – நேர்மையான, ஊழலற்ற ஆட்சியைத் தருவார் என மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

வாழ்த்துகள் தலைவா! 👑✨ #TVK #Vijay #CMVijay #TamilNaduNextCM

0 shares
TVK Daily

Related Stories

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா? - jana nayagan e1769112114324
Latest News

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்தத் திரைப்படம்…
July 21, 2026 2,540 4.2
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி - cm vijay
Latest News

பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 4,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டையில் அமைச்சர் ஜே. முகமது பர்வேஸ் இதனைத் தெரிவித்ததுடன், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ…
July 20, 2026 1,260 0.3
தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து - Screenshot 2026 05 10 013639
Film

தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்கள்…
July 20, 2026 1,743 0.8