Latest News

டிவிக்கே அரசு இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்காது”: மு.க. ஸ்டாலின் கருத்து

TVK Daily
May 25, 2026 · 2 months ago · 676 views
டிவிக்கே அரசு இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்காது": மு.க. ஸ்டாலின் கருத்து - stalin

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில், “திரைப்பட ஈர்ப்பினால் மட்டுமே டிவிக்கே (TVK) கட்சி வெற்றி பெற்றுள்ளது; இது அரசியல் விழிப்புணர்வு அல்ல. இந்த ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது. எனவே, இந்த அரசு இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்காது” என்று ஸ்டாலின் ஜோசியம் கூறியுள்ளார்.

மேலும், மக்கள் சில காலத்திலேயே மீண்டும் திமுகவை நாடி வருவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இக்கூட்டத்தில் பேசிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவால் மட்டுமே டிவிக்கே வெற்றி பெற்றதாக விமர்சித்தார். மேலும், திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்.

Tags: #MKStalin #DMK #TVKGovernment #TamilNaduPolitics #UdhayanidhiStalin #TamilNaduNews #PoliticalNews

0 shares
TVK Daily

Related Stories

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா? - jana nayagan e1769112114324
Latest News

விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’: உலகளவில் 3,500 திரையரங்குகளில் முன்பதிவு தொடக்கம் – வசூலில் சாதனை படைக்குமா?

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ரிலீசுக்கு முன்பே இந்தத் திரைப்படம்…
July 21, 2026 2,540 3.3
பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி - cm vijay
Latest News

பட்டதாரிகளுக்கு நல்ல செய்தி

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ. 4,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டையில் அமைச்சர் ஜே. முகமது பர்வேஸ் இதனைத் தெரிவித்ததுடன், பட்ஜெட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ…
July 20, 2026 1,278 0.3
தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து - Screenshot 2026 05 10 013639
Film

தேசிய திரைப்பட விருதுகள்: 10 விருதுகளை வென்று தமிழ் திரையுலகம் சாதனை, முதலமைச்சர் விஜய் வாழ்த்து

மத்திய அரசு அறிவித்த 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் 10 விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரது படங்கள்…
July 20, 2026 1,743 0.6