தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குப்பதிவு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி 17.69% வாக்குப்பதிவு! - elections e1776703531100

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 9 மணி நிலவரப்படி 17.69% ஆகப் பதிவாகியுள்ளது. ஒரே கட்டமாக நடைபெறும் இத்தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.