தமிழகத்தில் 48 மணி நேர மதுவிலக்கு: தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
தமிழ்நாட்டில் ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் ஏப்ரல் 23 நள்ளிரவு வரை 48 மணி நேர மதுவிலக்கை இந்திய தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது. நேர்மையான மற்றும் நியாயமான சட்டமன்றத் தேர்தலை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
