அ.தி.மு.க.வை அமித் ஷாவும், மோடியும் கட்டுப்படுத்துகின்றனர்: ராகுல் காந்தி தூத்துக்குடியில் பரபரப்பு குற்றச்சாட்டு

அ.தி.மு.க.வை அமித் ஷாவும், மோடியும் கட்டுப்படுத்துகின்றனர்: ராகுல் காந்தி தூத்துக்குடியில் பரபரப்பு குற்றச்சாட்டு - rahul gandi

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், அ.தி.மு.க. கட்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தமிழகத்தின் சுயாட்சியைப் பாதுகாக்க வாக்காளர்கள் பா.ஜ.க.வின் தலையீட்டை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அ.தி.மு.க. ஊழலால் பா.ஜ.க.விடம் சரண்: ராகுல் காந்தி காட்டம்

அ.தி.மு.க. ஊழலால் பா.ஜ.க.விடம் சரண்: ராகுல் காந்தி காட்டம் - rahul gandi

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அ.தி.மு.க. தலைமை ஊழல் காரணமாக பா.ஜ.க.விடம் சரணடைந்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தின் திராவிட அடையாளத்தைப் பா.ஜ.க. சிதைக்க அ.தி.மு.க. ஒரு கருவியாகச் செயல்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.