காக்கைகள் மர்ம மரணம்!

சென்னையில் பறவைக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நகரின் பல பகுதிகளில் காக்கைகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றன. இது பறவைக்காய்ச்சல் (Avian Influenza) பாதிப்பாக இருக்கலாம் என்ற அச்சத்தை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சென்னையின் வடக்குப் பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் இத்தகைய இறப்புகள் அதிக அளவில் பதிவாகியுள்ளன. ஒரே நாளில் பல காக்கைகள் திடீரென உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளான சோர்வு, மூச்சுத்திணறல், நடப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுடன் சில காக்கைகள் […]