வெப்ப அலை தீவிரம்: தமிழ்நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டியது

தமிழ்நாட்டின் பத்து மாவட்டங்களுக்கும் மேல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையை எட்டியுள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வேலூரில் அதிகபட்சமாக 105 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

பாட்டில் குடிநீரில் எச்சரிக்கை வாசகம் கட்டாயம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாட்டில் குடிநீர் விற்பனை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாட்டில் குடிநீர் பாட்டில்களில், அதன் பயன்பாடு மற்றும் சேமிப்பு முறை குறித்த எச்சரிக்கை வாசகங்கள் கட்டாயமாக அச்சிடப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இது நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. தற்கால வாழ்க்கை முறையில் பாட்டில் குடிநீர் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. எனினும், பல சமயங்களில் குடிநீர் பாட்டில்கள் நீண்ட […]