நாகப்பட்டினம் அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கொடூரத் தாக்குதல்: மீன்கள் கொள்ளை, ஒருவர் பிடிபட்டார்!

நாகப்பட்டினம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் தமிழக மீனவர்கள் காயமடைந்ததுடன், அவர்களது மீன்பிடி வலைகளும், பிடிபட்ட மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டன.
