மேற்கு தமிழகத்தில் கனமழை, பலத்த காற்று: மே 2 வரை இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மேற்கு தமிழகத்தின் நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த வானிலை மாற்றம் மே 2ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையேற்ற ஆர்வலர்களுக்கு ஒரு நற்செய்தி: சிரமமில்லாப் பயணத்திற்கு ஓர் அரிய வாய்ப்பு! எங்கெனத் தெரியுமா?

மலையேற்றம் என்பது சாகசப் பிரியர்களுக்கும், இயற்கையை நேசிப்பவர்களுக்கும் எப்போதும் ஒரு கவர்ச்சியான அனுபவமாகும். மலைகளின் மீதேறி, சுத்தமான காற்றைச் சுவாசித்து, பசுமையான சூழலில் மனதை லயிக்கச் செய்வது மனதுக்கு மட்டுமல்ல, உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், மலையேற்றம் என்றாலே கடினமான பாதைகள், உடல் சோர்வு, சரியான வழிகாட்டுதலின்மை போன்ற எண்ணங்கள் பலருக்கு ஆர்வத்தை குறைத்துவிடுகின்றன. இத்தகைய சிரமங்களைப் போக்கி, மலையேற்ற அனுபவத்தை அனைவரும் எளிதாகப் பெறும் வகையில், தமிழக அரசு சுற்றுலாத் துறையும், வனத்துறையும் இணைந்து ஒரு […]