மேற்கு வங்கத்தில் திரிணாமுல்-பாஜக வன்முறை மோதல்: ஜகதடால் காவல் நிலையம் அருகே 4 பேர் கைது
மேற்கு வங்கத்தில் ஜகதடால் காவல் நிலையம் அருகே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
