நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு மே 2 வரை கனமழை எச்சரிக்கை

நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களுக்கு மே 2 வரை கனமழை எச்சரிக்கை - rain

நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்குத் தமிழக மாவட்டங்களுக்கு மே 2 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தாழ்வழுத்த அமைப்பு காரணமாக இந்தப் பகுதிகளில் கனமழை தொடரக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.