கோவை தேர்தலில் வாக்காளர்களை வழிநடத்தும் குரல் தொழில்நுட்ப ரோபோக்கள்: வாக்குப்பதிவு உயர்வு!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க, கோவை வாக்குச்சாவடிகளில் குரல் தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அரசு கலைக் கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோக்கள், வாக்காளர்களுக்கு இனிப்பு வழங்கி, வழிகாட்டி வருகின்றன.
