ஈரோடு கொடிவேரி அணை பாசனத்திற்காக திறப்பு: 25,000 ஏக்கர் நிலங்கள் பலன் பெறும்
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள கொடிவேரி அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. முதல் போக சாகுபடிக்காக தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு 120 நாட்களுக்கு நீர் வழங்கப்படும்.
