தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அமைதியாக நிறைவு: ஏப்ரல் 23 அன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைதியாக நிறைவடைந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பு அறைகளுக்கு மாற்றப்பட்டன.