Uncategorized

நான் மற்றவர்களின் பணத்தைத் தொடுவதில்லை.

TVK Daily
May 10, 2026 · 2 months ago · 2,106 views




பதவியேற்ற பின் தமிழக முதல்வர் விஜய்யின் உணர்ச்சிகரமான உரை


“அரசு நிர்வாகத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. அதன் உண்மையான வடிவத்தை நாம் காண்போம். மதச்சார்பற்ற மற்றும் சமூக நீதி அரசை அமைப்போம். மக்கள் நலனே எனது அரசின் லட்சியம். எனக்கு ஆதரவாக இருங்கள். அனைவரும் என்னுடன் இணைந்து வாருங்கள்” என தமிழக முதல்வர் விஜய் அழைப்பு விடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சராகப் பதவியேற்ற பின் விஜய் முதன்முறையாக உரையாற்றினார். தான் எத்தகைய அரசை அமைக்கப் போகிறேன் என்பதை விளக்கிய அவர், உரையின் போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். “எத்தனையோ கஷ்டங்களும் அவமானங்களும் வந்தாலும் நீங்கள் என்னுடன் துணை நின்றீர்கள். ‘சி. ஜோசப் விஜய் ஆகிய நான்…’ என்று சொல்லும் நிலைக்கு என்னை உயர்த்தியுள்ளீர்கள்” என்று மக்களின் அன்பை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

முக்கிய அறிவிப்புகள் மற்றும் வாக்குறுதிகள்:

உங்கள் விஜய் மாமா இருக்கேன்..

“பொய்யான வாக்குறுதிகளை அளித்து நான் மக்களை ஏமாற்ற மாட்டேன். மக்களுக்குத் தெரியாமல் மறைமுகமாக எந்த வேலைகளையும் செய்ய மாட்டேன்” என்று விஜய் கூறினார். மேலும் அவர் பேசியதாவது:

குழந்தைகளுக்குச் சிறப்பு நன்றி: சிலருக்குத் தான் சிறப்பான முறையில் நன்றி சொல்ல வேண்டும் என்று கூறிய அவர், “என் அன்புச் சுட்டி நண்பர்களே.. உங்களால் தான் இதெல்லாம் சாத்தியமானது. உங்கள் எதிர்காலத்துக்காக நிறைய நல்ல திட்டங்களை உங்கள் விஜய் மாமா கொண்டு வருவார். நம்பிக்கையுடன் இருங்கள்” என்று உறுதியளித்தார்.

0 shares
TVK Daily

Related Stories

விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகுது?" - அரசியல் விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி பதிலடி! - Screenshot 2026 05 17 152957
Uncategorized

விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகுது?” – அரசியல் விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் கொடுத்த அதிரடி பதிலடி!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவசரமாக செய்தியாளர்களைச் சந்தித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்திய தமிழக தேர்தல் முடிவுகள் மற்றும் தளபதி…
May 17, 2026 1,986
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு - ஜனநாயகக் கடமையை ஆற்றிய தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர் - elections e1776703531100
Uncategorized

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: விறுவிறுப்பான வாக்குப்பதிவு – ஜனநாயகக் கடமையை ஆற்றிய தலைவர்கள் மற்றும் திரைத்துறையினர்

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில்…
April 23, 2026 1,653
Uncategorized

தென்னிந்தியா ரியல் எஸ்டேட்: வேக ட்ரெயின்கள்-மெட்ரோ முதலீடு

தென்னிந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை, பெரிய அளவிலான உள்கட்டமைப்பு முதலீடுகளால் பெரும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிவேக ரயில் மற்றும் மெட்ரோ திட்...
March 13, 2026 1,959