Highlights
- தவெக அரசின் 2026-27ஆம் ஆண்டிற்கான முதல் பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது.
- நிதி அமைச்சர் மரியா வில்சன் பொது பட்ஜெட்டையும், அமைச்சர் வினோத் விவசாய பட்ஜெட்டையும் தாக்கல் செய்கின்றனர்.
- வெற்றி தமிழகம் என்ற பெயரில் ஐந்தாண்டு திட்டமும், ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக்கடன் அறிவிப்பும் வெளியாக வாய்ப்பு.
- குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 மற்றும் இலவச எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்களை பெண்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தவெக அரசின் முதல் பட்ஜெட்
மாநில அரசு 2026-27ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) வரும் புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது. இது தவெக அரசாங்கத்தின் முதல் பட்ஜெட் என்பதால், இதில் என்னென்ன புதிய அறிவிப்புகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் இடம்பெறப்போ
