தூத்துக்குடி கொடூரம்: பேச மறுத்த சிறுமிக்கு தீவைத்த காதலன் கைது!

தூத்துக்குடியில் பேச மறுத்த 17 வயது சிறுமி மீது மண்ணெணெய் ஊற்றி தீ வைத்த காதலன் மற்றும் அவரது நண்பர் கைது. பரபரப்பான பின்னணி மற்றும் முழு விவரங்கள் உள்ளே!

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்வு? ஸ்டாலினின் மெகா பிளான்!

மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 ஆக உயர்வு? ஸ்டாலினின் மெகா பிளான்! - large magalir urimai thogai rs 1000 82023

தமிழக மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்கிறதா? 2026 தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுக்கவுள்ள பதிலடி குறித்து இங்கே படிக்கவும்.

மன்னார்குடி கும்பாபிஷேகம்: நாளை உள்ளூர் விடுமுறை! டாஸ்மாக் மூடல்!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டத்தின் 3 தாலுகாக்களுக்கு விடுமுறை மற்றும் டாஸ்மாக் மூடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாமல்லபுரம் – செங்கல்பட்டு ரயில் திட்டம்: 17 ஆண்டுகால இழுபறிக்கு விடிவுகாலம் கிடைக்குமா?

மாமல்லபுரம் - செங்கல்பட்டு ரயில் திட்டம்: 17 ஆண்டுகால இழுபறிக்கு விடிவுகாலம் கிடைக்குமா? - puthiyathalaimurai2F2026 01 272Frj34r0ps2FYour paragraph text 2026 01 27T160031.711

17 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள மாமல்லபுரம் – செங்கல்பட்டு ரயில் திட்டம் குறித்து ஒரு பார்வை. பட்ஜெட்டில் வெறும் ₹1000 ஒதுக்கப்படுவது ஏன்? விரிவான செய்தி இங்கே.

நாளை டாஸ்மாக் மூடல், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு!

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடல். முழு விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.