ரூ. 50 கோடி தர்றோம், பதவியை ராஜினாமா செய்!” – திமுக பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் MLA ஆடியோ வெளியிட்டு பரபரப்பு!
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நான் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தால், சுமார் ரூ. 50 கோடி தருவதாக முன்னாள் அமைச்சர் அனிதா […]










