ஒரே ஒரு வாக்கு வித்தியாசம்! அமைச்சர் பெரியகருப்பன் அதிர்ச்சி தோல்வி; டிவிஜே வேட்பாளர் வெற்றி!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தமிழக அரசியலையே உலுக்கும் வகையில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவு வெளியாகியுள்ளது. கடைசி வரை நீடித்த







