திரைப்படத்தை சட்டவிரோதமாக 1.20 கோடி பேர் பார்த்துள்ளனர்: உயர்நீதிமன்றத்தில் போலீசார் தகவல்
சென்னை:முதலமைச்சர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் சட்டவிரோதமாக ஆன்லைனில் கசிந்த நிலையில், அதனை 1.20 கோடி பேர் பார்த்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியலுக்கு […]









