சிறுபான்மையினர் வாக்குகள் விஜய்க்கா? அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பளிச் பதில்!
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திய பிறகு, பல்வேறு தரப்பு மக்களையும் அவர் ஈர்ப்பாரா என்ற விவாதம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, பாரம்பரியமாக


