“வெற்றி நிச்சயம்.. நல்லதே நடக்கும்”: அரசியல் பரபரப்புக்கு இடையே விஜய் போட்ட வைரல் பதிவு!
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் நகர்வுகள் ஒருபுறம் பரபரப்பாக நடந்து வரும் வேளையில், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ள






